குடிகாரனின் குடியாட்டம்

ஷர்ம என்ற கட்டுமஸ்தான வாலிபன்(பெண்களே உஸ்சார்)ஒரு தனியார் மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தான். ஏனோ தெரியவில்லை அன்று ஒரு நாள் அவனது அடிவைற்றில் ஒரு குழப்பம்.

அந்த குழப்பத்திலேயே அவன் சென்று கொண்டு இருந்த போது கும்மென்று ஒரு காத்து வீசியது பார்த்தால் அவனுக்கு பின்னால் ஒரு அழகிய மங்கை அவளுடைய பாட்டியுடன் சென்று கொண்டு இருந்தது (ஷர்ம குருமாவயிடான்) அவளுடனே அவனும் சென்றான் அவனை மறந்து………

பின்பு அவன் ஆட்டோ ஸ்டான்டை அடைந்து ஷேர் ஆட்டோ வில் உட்கார்ந்தான் பக்கத்திலையே அந்த மாற்றான் தோட்டத்து மல்லிகையும் உட்கார்ந்தது. இவனை அவ பார்க்க அவளை இவன் பார்க்க(இருவரும் நாயை போல வெறித்து பார்த்தார்கள்) மல்லிகையுடன் மனமொடு மனமாக காற்றில் அவன் மிதந்து கொண்டே கம்பெனியை சென்றடைந்தான் .(100 கட்டிங் அடிச்ச மாறியே நாயு போச்சு!!!!!)

பின்பு அனைவரும் குருமாவின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தார்கள் அவனோ அந்த ஆட்டோ வில் கண்ட மல்லிகையின் நினைப்பிலையே மிதந்து வந்து அவனது இருகையில் அமர்ந்தான்.

ஒருவர் ஒருவராக உள்ளே சென்று சந்தோசமாக வந்து கொண்டு இருந்தார்கள்.……

தூரத்தில்குருமா”….”குருமாஎன்ற கூ குரலுடன் ஓடி வந்தால் நேபாளி நிக்கி(அது ஒரு பக்கி)….அந்த துக்கமான விஷயத்தை சொன்னால்…….குருமாவோ அதிர்ந்து உட்கார்ந்தான் சிவாஜி படத்தில் இண்டர்வலுக்கு முன்னாள் ரஜினி வேதனை பட்டு உட்கார்ந்தது போல மண்டையை சொரிந்து கொண்டு உட்கார்ந்தான்.

ஆனால் குருமாவோ குப்பென்று வெடித்த அவனுடைய குட்டி நெஞ்சுடன் forrest gump படத்தில் வருவது போல ஓடினான் ஓடினான் ஆந்திரா மெஸ் 1 கு ஓடினான், ஆந்திரா மெஸ் 2 கும் ஓடினான் அங்கே சரக்கு இல்லாததால் திரும்பி வந்து விட்டான் அப்பால ஆந்திரா மெஸ் 3 கு போச்சு நாயு…………

மாடு களனி தண்ணிய குடிப்பது போல மொடக் மொடக்கென சரக்கை நக்கி நக்கி குடித்தான்(வாழ்கையே போச்சு அதா இந்த பீலிங்சோடா குடிக்குது மூதேவி)….

குடித்து விட்டு அரை மப்புடன் சீனியர்க்காக ஒரு புல் பாட்டில் வாங்கி கொண்டு சீனியர் ரூமுக்கு சென்று அவர்கள் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான்(ஒரு புது பெண் கணவன் வருகைக்காக காத்து கொண்டு இருப்பாளே அது போல இவனும் காத்து கொண்டு இருந்தான்)…..

சீனியர்யர்கள் வந்தவுடன் தன்னுடைய துக்கத்தையும் தூக்கத்தையும் பரிமாறி கொண்டே அந்த முழு பாட்டிலையும் குடித்து விட்டான்……….பின்பு தன்னுடைய ரூமுக்கு செல்லும் போது தன்னுடைய லவ்வரின் வீட்டு கதவை தட்டி உள்ளே நுழைந்தான்…..(உள்ளேயோ கன்னி பெண்ணின் ஆ.....ஆ…..என்ற கதறல் சத்தம் தான் வந்தது)………….வேலையை முடித்த கையோடு பெட்ரூம் என்று நினைத்து பாத்ரூமில் குட்டிகரணம் போட்டு தூங்கினான் குடிகார குருமா………..

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் குருமாவிர்கும் அந்த கன்னி பெண்ணுக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது…………குருமாவோ சந்தோஷ வானில் புயலை போல் ஓடி கொண்டு இருந்தான் …….ஓடி கொண்டு இருந்தவனை மணவறையில் பிடித்து கொண்டு வந்து உட்கார வைத்தார்கள் வெக்கத்தில் தலையை குனித்தான்……..பக்கத்தில் தன்னுடைய ஜோடி புறாவை பார்க்க தலையை நிமிர்ந்து பார்க்க அங்கயே மண்டைய போட்டான் குருமா(அவன் கெடுத்தது அவளை அல்ல அவளுடைய பாட்டியை)……

Moral of the story: எவ்வளவு சரக்கு அடித்தாலும் அப்ப மட்டும் ரொம்ப தெளிவா இருக்கனும்

0 comments:

Post a Comment