ஒரு நாயகன் உதயம் ஆகிறான்


சென்னை மாடல் பெயர் : சந்துரு (ஆ) சத்யராஜா

தொழில் : ஆடு ஆட்டைய போடுவது போல் ஒரு ஓட்டை பேகை தூக்கி கொண்டு
திரிவது. ஆனால் இவர் போடும் பான்ட் அண்ட் ஷர்ட் தான் இன்றைய புது யூத்களின் மாடல்.

இவனது இப்போதைய ரிங் டோன் ஒரு நாயகன் உதயம் ஆகிறான்.......................என்று தொடங்கும் பாடல் வரிகள் தான். காரணம் இவன் நடித்த விளம்பரம் சேலம் மாநகரில் எங்கு சென்றாலும் ஓடி கொண்டு இருகிறது.

இவன் பள்ளியில் படிக்கும் பொழுதே தகப்பன் சாமி என்று எங்களது கணக்கு வாத்தியாரிடம் பெயர் எடுத்தவன்.

இவனோட டான்ஸ் திறமைய பாத்துட்டு சன் டிவி கூபிடாக, ஸ்டார் டிவி கூபிடாக இவ கிரகம் இங்க வந்து பாலிமர் சேனல்மாட்டிகிட்ட

நூறு விளம்பரத்துல நடிச்சவங்க கூட அமைதியா இர்ருகாங்க.........ஒரே ஒரு விளம்பரத்துல நடிச்சுட்டு இவ பண்ற ஆளும்பு இர்ருகே.....ஐயோ.......ஐயோ......

இந்த விளம்பரத்தை உருவாகியது உங்கள் சன் லைட்ஸ்...................

0 comments:

Post a Comment