காணவில்லை

பெயர் : சுசான் (நல்ல மாடு போல இருப்பான்)
உயரம் : எருமாடு மாறி நெடு நெடு வென வளர்ந்து இருப்பான்.
கண்கள் : முட்டை கண்கள் போல இருக்கும். (கண்ணாடி போட்டு அதை மறைத்து இருப்பான்)
நிறம் : ஒரு மாதிரியான நிறம் .
இவன் எப்பொழதும் ஒரு கட்ட வண்டியை உருட்டி கொண்டு வருவான் .
இவனுக்கு சாதம் என்றால் ரொம்ப பிடிக்கும் பிசா பக்கம் போகவே மாட்டார்.
இவர் சிக்கன் சாப்பிடும் அழகை பார்க்க பார்க்க நமக்கு வாயில் எச்சு ஊரும்.(ராஜ்கிரனை போலவே சாப்பிடுவார்).
இவர் அசல் படத்தில் வரும் பிரபு அல்ல இவர் அவரை போலவே இருப்பார் பார்த்து ஏமார்ந்து விடாதிர்கள்.
இவரை கண்டு பிடித்து கொடுபர்களுக்கு தலா ஒரு முட்டை போண்டாவும் ஒரு கப்பி காபியும் கிடைக்கும்.
Hurry up Limited Offer only!!!!!!!!!!!!!!
Comments are always welcome!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பின்குறிப்பு : இவை அனைத்தும் கற்பனையே.(இந்த போஸ்டை அட்மின் யாரு வேணாலும் எடிட் செய்யலாம் - சுசான்- ஐ தவிர )