என்ன கொடுமை சார் இது ?




என்ன கொடுமை சார் இது ? உலக சூப்பர் ஸ்டாருடன் ஒரு ப்ளாப் ஸ்டார். சுறா அமைதியா இருக்குதுன்னு நெனைக்காதிங்க அது வந்த புயலு இல்ல இல்ல சுறாவளி......இல்ல இல்ல சுனாமி.....இல்ல பா ரெண்டும் சேர்ந்து வருது......
(எவ்வளவு பில்ட்-அப் கொடுக்க வேண்டி இருக்குது......)


ஒரு நாயகன் உதயம் ஆகிறான்


சென்னை மாடல் பெயர் : சந்துரு (ஆ) சத்யராஜா

தொழில் : ஆடு ஆட்டைய போடுவது போல் ஒரு ஓட்டை பேகை தூக்கி கொண்டு
திரிவது. ஆனால் இவர் போடும் பான்ட் அண்ட் ஷர்ட் தான் இன்றைய புது யூத்களின் மாடல்.

இவனது இப்போதைய ரிங் டோன் ஒரு நாயகன் உதயம் ஆகிறான்.......................என்று தொடங்கும் பாடல் வரிகள் தான். காரணம் இவன் நடித்த விளம்பரம் சேலம் மாநகரில் எங்கு சென்றாலும் ஓடி கொண்டு இருகிறது.

இவன் பள்ளியில் படிக்கும் பொழுதே தகப்பன் சாமி என்று எங்களது கணக்கு வாத்தியாரிடம் பெயர் எடுத்தவன்.

இவனோட டான்ஸ் திறமைய பாத்துட்டு சன் டிவி கூபிடாக, ஸ்டார் டிவி கூபிடாக இவ கிரகம் இங்க வந்து பாலிமர் சேனல்மாட்டிகிட்ட

நூறு விளம்பரத்துல நடிச்சவங்க கூட அமைதியா இர்ருகாங்க.........ஒரே ஒரு விளம்பரத்துல நடிச்சுட்டு இவ பண்ற ஆளும்பு இர்ருகே.....ஐயோ.......ஐயோ......

இந்த விளம்பரத்தை உருவாகியது உங்கள் சன் லைட்ஸ்...................

நவராத்திரி Traditional Day Celebration



நவராத்திரி தினத்தை முன்னிட்டு எங்களது ஆபீசில் Traditional Day கொண்டாடினோம்.
எங்களுடைய புகைப்படங்களை இதில் upload செய்துளேன்.
இந்த தினத்தன்று அவர் அவர்கள் தங்களுடைய கலாச்சாரா ஆடைகளை அணிந்து வந்தார்கள்.

காணவில்லை

காணவில்லை











பெயர் : சுசான் (நல்ல மாடு போல இருப்பான்)
உயரம் : எருமாடு மாறி நெடு நெடு வென வளர்ந்து இருப்பான்.
கண்கள் : முட்டை கண்கள் போல இருக்கும். (கண்ணாடி போட்டு அதை மறைத்து இருப்பான்)
நிறம் : ஒரு மாதிரியான நிறம் .

இவன் எப்பொழதும் ஒரு கட்ட வண்டியை உருட்டி கொண்டு வருவான் .
இவனுக்கு சாதம் என்றால் ரொம்ப பிடிக்கும் பிசா பக்கம் போகவே மாட்டார்.
இவர் சிக்கன் சாப்பிடும் அழகை பார்க்க பார்க்க நமக்கு வாயில் எச்சு ஊரும்.(ராஜ்கிரனை போலவே சாப்பிடுவார்).
இவர் அசல் படத்தில் வரும் பிரபு அல்ல இவர் அவரை போலவே இருப்பார் பார்த்து ஏமார்ந்து விடாதிர்கள்.
இவரை கண்டு பிடித்து கொடுபர்களுக்கு தலா ஒரு முட்டை போண்டாவும் ஒரு கப்பி காபியும் கிடைக்கும்.

Hurry up Limited Offer only!!!!!!!!!!!!!!

Comments are always welcome!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பின்குறிப்பு : இவை அனைத்தும் கற்பனையே.(இந்த போஸ்டை அட்மின் யாரு வேணாலும் எடிட் செய்யலாம் - சுசான்- ஐ தவிர )

ஹரி Weds கவிதா






ஹரி Weds கவிதா
இடம் : சித்தர் கோவில்
தேதி : 12.09.2010
Anchor-friends நண்பர்கள் புடை சூழ சுப தினத்தில் நடந்த திருமணம்.



Anchor Friends



An anchor is a symbol of our gang, normally made of metal, that is used to connect a friends of friends.

இப்படி எல்லாம் definition போட்டு தா நாங்க எங்களோட friendshipa வெளி படுத்தனும்னு அவசியம் இல்ல......எங்களோட friendship இதையெல்லாம் விட ரொம்ப ஸ்ட்ராங் ஆனது. ரொம்ப மொக்கைய இர்ருக்க.......இப்படி எல்லாம் மொக்க போட தாங்க இந்த பிளாக் ஆரம்பிச்சதே. சோ மொக்க போடா ஸ்டார்ட் பண்ணுங்க.....